Monthly Oversight Meeting

img

மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திற னாளிகளுக்கான குறை தீர் கூட் டம் நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.